கஜேந்திர மோட்சம் - சென்ற பதிவின் தொடர்ச்சியாக....
நன்றி: www.dailymail.co.uk
கீழே இடம்பெற்றுள்ள படங்கள் ஜாம்பியா என்ற நாட்டில் நடந்தவை. காட்டின் ஜாம்பவான்களான யானைக்கும் முதலைக்கும் சமீபத்தில் நடைப்பெற்ற போர்.
புராண கதையான கஜேந்திர மோட்சத்தில் இடம்பெற்றது போன்றதாகவே இருக்கின்றது.
தெற்கு லுவாங்கா தேசிய பூங்காவில், லுவாங்கா ஆற்றில் இடம்பெற்றது இந்த சம்பவம் என்கிறார்.
பெண் தாய் யானையும் அதன் குட்டியும் தண்ணீர் குடிக்க ஆற்றில் இறங்கிய போது ஒரு முதலையால் தாக்கப் பட்டது

தாய் யானை எவ்வளவோ முயற்சித்தும் முதலை விடாப்பிடியாக இருக்கிறது.
யானை முட்டி இட்டு சமாளிப்பதை பாருங்கள்.
குட்டியை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு யானை முதலையை இழுத்துக் கொண்டது கரை பக்கம் வருகிறது.
முழுமையாக முதலையை கரைக்கு கொண்டுவந்துவிட்டது.
முதலைக்கு தண்ணீரில்தான் சக்தி கரைக்கு வந்துவிட்டால் அதன் வேகம் குறைந்துவிடும் என்று யார் அந்த யானைக்கு சொன்னார்களோ?
யானை விடுபட்டது அதே வேளையில் குட்டி முதலை மேல் தவறி விழுகின்றது. இருந்த போதும் தப்பித்துக் கொள்கின்றன.
புராணத்தில் வந்தது போல இந்த கஜேந்த்ரனுக்கு இறைவன் உதவினானோ?
அருமையான படபிடிப்புக்கு நன்றி சொல்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக